பார்வையாளர்களை கவர்ந்த ஆடை அணிவகுப்பு விழா - பள பள ஆடைகளில் ஒய்யார நடை நடந்த பெண்கள்
பதிவு : பிப்ரவரி 12, 2020, 03:12 PM
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற பேஷன் ஷோவில் பிரபல ஆடை வடிவமைப்பாளர் நயீம் கான் வடிவமைத்த ஆடைகளை பெண்கள் அணிந்த படி ஒய்யார நடை நடந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற பேஷன் ஷோவில் பிரபல ஆடை வடிவமைப்பாளர் நயீம் கான் வடிவமைத்த ஆடைகளை பெண்கள் அணிந்த படி ஒய்யார நடை நடந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 

பிற செய்திகள்

இலங்கையில் 20-ஆவது சட்ட திருத்தம் நிறைவேற்றம் - 156 எம்பிக்கள் ஆதரவு, 65 எம்பிக்கள் எதிர்ப்பு

இலங்கை நாடாளுமன்றத்தில் 20-ஆவது சட்டத் திருத்தம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு உள்ளது.

3 views

ஆடைகளை கழற்றி போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள்

ஸ்பெயினில் மருத்துவர்கள் ஆடைகளை கழற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

14 views

ராஜஸ்தானை வீழ்த்தியது ஐதராபாத் - மனீஷ் பாண்டே அபாரம்

ஐ.பி.எல் 40 வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தானை எதிர்கொண்ட ஐதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

6 views

தமிழகத்தில் 7 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்துள்ளது.

102 views

7.5 சதவீதம் இடஒதுக்கீடு - ஆளுநர் ஸ்டாலினுக்கு கடிதம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் தொடர்பாக, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

281 views

மாநில மொழிகளிலும் ஜே.இ.இ. தேர்வுகள் - மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்

மாநில மொழிகளிலும் ஜே.இ.இ. தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

36 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.