வடக்கு அயர்லாந்தின் முதல் ஒரே பாலின திருமணம் : இல்லற வாழ்வில் இணைந்த இளம் பெண்கள்
பதிவு : பிப்ரவரி 12, 2020, 08:13 AM
பிரிட்டனின் ஒரு பிராந்தியமான வடக்கு அயர்லாந்தின் முதல் ஒரே பாலின திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
பிரிட்டனின் ஒரு பிராந்தியமான வடக்கு அயர்லாந்தின் முதல் ஒரே பாலின திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஒரே பாலின திருமணத்திற்கு இருந்த தடை, பிரிட்டன் முழுவதும் அண்மையில் நீக்கப்பட்டது. இதனையடுத்து, Robyn Peoples மற்றும் Sharni Edwards என்ற இரு பெண்களும் இல்லற வாழ்வில் இணைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

"சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்" - நடிகை ராஷ்மிகா

தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒருவரின் அழகு தன்னம்பிக்கையில் தான் தெரியும் என கூறியுள்ளார்.

352 views

"நீட் தேர்வு முடிவுகள் வரும்16 ஆம் தேதி வெளியிடப்படும்" - மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் வரும் 16 ஆம் தேதி வெளியிடப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

174 views

கொரோனா தடுப்பு மருந்து விலங்குகள் மீதான பரிசோதனையை துவக்கிய குழு

டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் சார்பில் தயாராகி வரும் கொரோனா தடுப்பு மருந்தை விலங்குகள் மீது செலுத்தி பரிசோதனையை மருத்துவக் குழு துவங்கியுள்ளது.

142 views

எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவை அடுத்து நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் ஆளுநர்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவை அடுத்து, தமிழக ஆளுநர் முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்

128 views

இலங்கையில் 20-வது திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு - தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விளக்குகளை அணைத்து போராட்டம்

இலங்கை அரசு கொண்டு வரும் 20-வது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக, விளக்குகளை அனைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர்.

43 views

பிற செய்திகள்

இலங்கையில் 20-ஆவது சட்ட திருத்தம் நிறைவேற்றம் - 156 எம்பிக்கள் ஆதரவு, 65 எம்பிக்கள் எதிர்ப்பு

இலங்கை நாடாளுமன்றத்தில் 20-ஆவது சட்டத் திருத்தம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு உள்ளது.

3 views

ஆடைகளை கழற்றி போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள்

ஸ்பெயினில் மருத்துவர்கள் ஆடைகளை கழற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

14 views

பச்சை நிறத்தில் பிறந்த நாய் குட்டி - இத்தாலியில் நடந்த விநோத சம்பவம்

இத்தாலியில் பச்சை நிறத்தில் நாய் குட்டி பிறந்த விநோத சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

15 views

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 3 வீரர்கள் தரையிறங்கினர்

பூமியை சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து மூன்று விண்வெளி வீரர்கள் பத்திரமாக தரையிறங்கினர்.

17 views

"உலகின் மிக​ப்பெரிய கடற்படை தளம் அமைக்க சீனா கோரிக்கை" - இங்கிலாந்து பாதுகாப்புத்துறை செயலர் பென் வா​லஸ் தகவல்

உலகின் மிகப்பெரிய கடல்சார் கடற்படையை உருவாக்க சீன கோரிக்கை விடுத்திருப்பதாக இங்கிலாந்து பாதுகாப்புத் துறை செயலாளர் பென் வா​லஸ் தெரிவித்துள்ளார்.

27 views

(22.10.2020) இன்றைய உலக செய்திகள்

(22.10.2020) இன்றைய உலக செய்திகள்

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.