கொரோனாவுக்கு இதுவரை 1,016 பேர் உயிரிழப்பு - சீனாவில் மட்டும் 42, 638 பேரை தாக்கிய கொரோனா

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோரின் எண்ணிக்கை ஆயிரத்து 16 ஆக உயர்ந்தது.
கொரோனாவுக்கு இதுவரை 1,016 பேர் உயிரிழப்பு - சீனாவில் மட்டும் 42, 638 பேரை  தாக்கிய கொரோனா
x
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோரின் எண்ணிக்கை ஆயிரத்து 16 ஆக உயர்ந்தது. நேற்று ஒரு நாளில் மட்டும் நூற்று எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக இரண்டாயிரத்து 478 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதும், இதுவரை சீனாவில் மட்டும் 42 ஆயிரத்து 638 பேரை கொரோனா தாக்கியுள்ளதும் தெரியவந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 716 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்