பிரிட்டனில் திடீர் கனமழை, சூறைக்காற்று - 240 விமான சேவைகள் ரத்து
பதிவு : பிப்ரவரி 10, 2020, 01:41 PM
பிரிட்டனின் யார்க்‌ஷய்ர் நகரில் பெய்த திடீர் கனமழை மற்றும் சூறைக்காற்றினால் 240 உள்ளுர் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பிரிட்டனின் யார்க்‌ஷய்ர் நகரில் பெய்த திடீர் கனமழை மற்றும் சூறைக்காற்றினால் 240 உள்ளுர் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கனமழையால் ஹெப்டன் பாலம் மூழ்கும் அளவிற்கு சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியதால், விமான போக்குவரத்தில், பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பிற செய்திகள்

நாளை இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப் - 25ஆம் தேதி டெல்லியில் மோடியுடன் பேச்சு

இரண்டு நாள் பயணமாக நாளை இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.

44 views

சீனாவை தொடர்ந்து மிரட்டும் கொரோனா வைரஸ் - இந்தியாவின் உதவியை ஏற்க மறுக்கிறதா சீனா?

சீனாவை தொடர்ந்து தென் கொரியாவிலும் கொரோனா வைர​​​ஸ் வேகமாக பரவி வருகிறது.

93 views

பாகுபலியாக டிரம்ப் - வைரலாகும் வீடியோவை லைக் செய்த டிரம்ப்

தம்மை பாகுபலி போல் சித்தரித்து இணையத்தில் வைரலாகும் வீடியோவை அமெரிக்க அதிபர் டிரம்ப் லைக் செய்துள்ளார்.

1334 views

கட், காபி, பேஸ்ட் கட்டளைகளை கண்டுபிடித்த கணினி ஆராய்ச்சியாளர் லாரி டெஸ்லர் மறைவு

கம்ப்யூட்டர் பயன்படுத்துவதை எளிமையாக்கும் முக்கிய கட்டளைகளின் ஒன்றான கட், காபி, பேஸ்ட் வசதியை கண்டுபிடித்த லாரி டெஸ்லர் தனது 74 வது வயதில் மறைந்தார்.

26 views

மணல் புயலால் மூழ்கிய நகரம் - போக்குவரத்து பாதிப்பு , விமானங்கள் ரத்து

ஸ்பெயினில் உள்ள கிரான் கனாரியா தீவு மணல் புயலால் மூடப்பட்டுள்ளது.

70 views

சீனாவுக்கு அடுத்து தென் கொரியாவை குறிவைக்கும் 'கொரோனா'- 346 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி

சீனாவுக்கு அடுத்து கொரோனாவால் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நாடாக தென் கொரியா மாறியுள்ளது.

65 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.