கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 12 பேர் தீவிர சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பினர்
பதிவு : பிப்ரவரி 10, 2020, 01:37 PM
சீனாவின் ஹா​ங்சூ நகரில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 12 பேர் தீவிர சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சீனாவின் ஹா​ங்சூ நகரில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 12 பேர் தீவிர சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 14 நாட்களுக்கு, வீட்டிலேயே அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு  இருக்க வேண்டும் என்றும் மாஸ்க் அணிந்திருத்தல் அவசியம்  எனவும் கூறியுள்ள மருத்துவர்கள் அவ்வப்போது கைகளை கழுவ வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

தன் மகளை தொடாமல் தூரத்தில் இருந்து தழுவும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை தரும் செவிலியர் - சமூக வலைதளங்களில் பரவும் நெகிழ்ச்சி வீடியோ

சீனாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் செவிலியர் ஒருவர் தனது மகளை தொடாமல் தூரத்தில் இருந்தபடியே ஆரத்தழுவும் நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

248 views

கொரோனா வைரஸ் பாதிப்பு - பலி எண்ணிக்கை 1868 ஆக உயர்வு

சீனாவை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 868 ஆக உயர்ந்துள்ளது.

77 views

பிற செய்திகள்

ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாகிஸ்தான் மாணவர்கள் சீனாவில் தவிப்பு : மீட்டுவரக்கோரி பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்

சீனாவின் வாகான் மாகாணத்தில் சிக்கியிருக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாகிஸ்தான் மாணவர்களை தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

4 views

24-ம் தேதி அதிபர் டொனால்டு டிரம்ப் வருகை : அகமதாபாத் வந்த அமெரிக்க விமானப்படை விமானம்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியா வரவுள்ளதையொட்டி, அதிபரின் பாதுகாப்பு விமானம் அகமதாபாத் வந்துள்ளது.

5 views

2 விமானங்கள் நடுவானில் மோதிக் கொண்ட விபத்து - விமான விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

ஆஸ்திரேலியாவில் 2 விமானங்கள் நடுவானில் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

81 views

சீனாவில் வைரஸ் தொற்றுள்ள பணத்தை எரிக்க முடிவு

சீனாவில் கொரோனா வைரஸ் உயிரிழப்பு அதிகரித்து வரும் நிலையில், வைரஸ் தொற்றுள்ள கரன்சி நோட்டுகளை எரிக்க அந்நாட்டு மத்திய வங்கி முடிவு செய்துள்ளது.

164 views

கொரோனாவால் ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்ட கப்பல் - கப்பலில் இருந்த பயணிகள் வீடு திரும்பினர்

ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்ட கப்பலில் இருந்த பயணிகள் வீடு திரும்பினர். ஜப்பானுக்கு சொந்தமான 'டைமண்ட் பிரின்சஸ் சொகுசுகப்பலில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

12 views

"சீனாவில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது" - இந்தியாவுக்கான சீன தூதர் சுன் விய்டோங்

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், எனவே இந்தியா தனது வர்த்தக மற்றும் பயண கட்டுப்பாடுகளை ஆய்வு செய்து, தளர்த்த வேண்டும் என இந்தியாவுக்கான சீன தூதர், சுன் விய்டோங் கோரிக்கை விடுத்துள்ளார்.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.