போர்க்கால அடிப்படையில் கட்டப்பட்ட மருத்துவமனை - ஒரே நேரத்தில் 1,500 பேர் சிகிச்சை பெறும் வசதி
பதிவு : பிப்ரவரி 09, 2020, 10:42 AM
கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக ஹூபய் மாகாணத்தில் சீனா புதிதாக கட்டியுள்ள 2 வது மருத்துவமனையும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக ஹூபய் மாகாணத்தில் சீனா புதிதாக கட்டியுள்ள 2 வது மருத்துவமனையும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. நோயாளிகள் நேற்று முதல் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், மருத்துவ உபகரணங்களை பொருத்தும் பணி விரைவாக நடைபெற்று வருகின்றன. ஒரே நேரத்தில் ஆயிரத்து 500  நோயாளிகளை கையாளும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தன் மகளை தொடாமல் தூரத்தில் இருந்து தழுவும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை தரும் செவிலியர் - சமூக வலைதளங்களில் பரவும் நெகிழ்ச்சி வீடியோ

சீனாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் செவிலியர் ஒருவர் தனது மகளை தொடாமல் தூரத்தில் இருந்தபடியே ஆரத்தழுவும் நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

249 views

ஜப்பான் கப்பலில் கொரோனா வைரஸ் பா​திப்பு - 175 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டுபிடிப்பு

ஜப்பான் துறைமுகத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டயமண்ட் பிரின்சஸ் கப்பலில், 175 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

80 views

கொரோனா வைரஸ் பாதிப்பு - பலி எண்ணிக்கை 1868 ஆக உயர்வு

சீனாவை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 868 ஆக உயர்ந்துள்ளது.

78 views

சீனாவுக்கு அடுத்து தென் கொரியாவை குறிவைக்கும் 'கொரோனா'- 346 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி

சீனாவுக்கு அடுத்து கொரோனாவால் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நாடாக தென் கொரியா மாறியுள்ளது.

51 views

பிற செய்திகள்

மணல் புயலால் மூழ்கிய நகரம் - போக்குவரத்து பாதிப்பு , விமானங்கள் ரத்து

ஸ்பெயினில் உள்ள கிரான் கனாரியா தீவு மணல் புயலால் மூடப்பட்டுள்ளது.

50 views

சீனாவுக்கு அடுத்து தென் கொரியாவை குறிவைக்கும் 'கொரோனா'- 346 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி

சீனாவுக்கு அடுத்து கொரோனாவால் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நாடாக தென் கொரியா மாறியுள்ளது.

51 views

பாகிஸ்தான் அதிபரை சந்தித்த சத்ருகன் சின்கா - இருநாட்டு உறவு மேம்பட வலியுறுத்தியதாக பெரு​மிதம்

பா.ஜ.க.வின் முன்னாள் எம்.பி-யும், நடிகருமான சத்ருகன் சின்ஹா, பாகிஸ்தான் அதிபரை சந்தித்து பாகிஸ்தானில் சந்தித்து பேசினார்.

7 views

அமெரிக்க அதிபருடன் இந்தியா வரும் முக்கிய நபர்கள் யார் யார்? : மனைவி, மகள், மருமகனுடன் இந்தியா வருகை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரும் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் இந்தியா வர உள்ள நிலையில், அவருடன் 12 பேர் கொண்ட குழுவினரும் இந்தியா வருகைதர உள்ளதாக தெரிய வந்துள்ளது.

7 views

சீனாவில் கொரோனா பாதிப்பு எதிரொலி : உற்பத்தி பாதிப்பால் ஸ்மார்ட்போன், டிவி விலை உயரும் அபாயம்

சீனாவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் ஸ்மார்ட்போன், டிவி உள்ளிட்ட பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

8 views

பெரு : சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்

பெரு நாட்டில் பெய்து வரும் கனமழையால் சாலைகள் தோறும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.