டெல்லி வந்தார் இலங்கை பிரதமர் ராஜபக்ச

டெல்லி வந்த இலங்கை பிரதமர் ராஜபக்ச-வுக்கு மத்திய அமைச்சர் சஞ்சய் தோத்ரி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
டெல்லி வந்தார் இலங்கை பிரதமர் ராஜபக்ச
x
டெல்லி வந்த இலங்கை பிரதமர் ராஜபக்ச-வுக்கு மத்திய அமைச்சர் சஞ்சய் தோத்ரி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கை பிரதமராக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ராஜபக்ச பதவியேற்றார். இந்நிலையில், 4 நாள் அரசு முறை பயணமாக அவர் இந்தியா வந்துள்ளார். குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த்தை சந்திக்கும் ராஜபக்ச, நாளை பிரதமர் மோடியை சந்தித்து பேசகிறார். அப்போது இருநாட்டு உறவு, மீனவர் பிரச்சினை உள்ளிட்ட விவகாரம் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்துகின்றனர்.



Next Story

மேலும் செய்திகள்