நியுசிலாந்து தேசிய தினம் -உற்சாக கொண்டாட்டம்

நியுசிலாந்து நாட்டின், தேசிய தினத்தை அந்நாட்டு மக்கள் உற்சாகமாக கொண்டினர்.
நியுசிலாந்து தேசிய தினம் -உற்சாக கொண்டாட்டம்
x
நியுசிலாந்து நாட்டின், தேசிய தினத்தை அந்நாட்டு மக்கள் உற்சாகமாக கொண்டினர். 1840 ஆம் ஆண்டு, வைட்டாங்கி மற்றும் பிரிட்டன், பழங்குடியின பிரிவை சேர்ந்த மாவோரி இன தலைவர்கள் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் போடப்பட்டு 180 ஆண்டுகள் நிறைவடைந்தை ஒட்டி, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 


Next Story

மேலும் செய்திகள்