அமெரிக்கா : புத்தம் புது டிசைன்களில் வைர நகைகள் அறிமுகம்..

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், வருகிற ஒன்பதாம் தேதி, ஆஸ்கர் விருது விழா நடைபெறுகிறது.
அமெரிக்கா : புத்தம் புது டிசைன்களில் வைர நகைகள் அறிமுகம்..
x
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், வருகிற ஒன்பதாம் தேதி, ஆஸ்கர் விருது விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிரபலங்கள் அணியும் வகையில், வைர நகைகள் புதுப்புது டிசைன்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதனை வாங்க பிரபல ஹாலிவுட் நடிகைகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்