இலங்கை தேசிய கீதத்தை தமிழில் பாடிய சிங்களர்கள் : அதிபர் உத்தரவை மீறி செயல்பட்டதால் பரபரப்பு
பதிவு : பிப்ரவரி 05, 2020, 01:47 AM
இலங்கையில் சிங்களர்கள் தமிழில் தேசிய கீதம் பாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இலங்கையில் சிங்களர்கள் தமிழில் தேசிய கீதம் பாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்நாட்டில் 72-வது சுதந்திர தினத்தையொட்டி சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாட வேண்டும் என அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் விடுதலை இயக்கம் என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் கொழும்புவில் ஒன்று கூடி இலங்கை தேசிய கீதத்தை  தமிழில் பாடினர். அதிபர் தேர்தலில் போட்டியிட்ட சிறிதுங்க ஜயசூரிய உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

தொடர்புடைய செய்திகள்

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

244 views

பிற செய்திகள்

கொரோனாவில் இருந்து எப்படி மீண்டது சீனா? - சீனா மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?

கொரோனாவில் இருந்து சீனா மீண்டு வந்த‌து எப்படி, சீனா மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன, சீனாவின் தற்போதைய நிலை என்ன உள்ளிட்ட பல கேள்விகளுக்கு, சீன ஊடக குழும செய்தி ஆசிரியர் திருமலை சோமு விளக்கம் அளித்துள்ளார். தற்போது அதனை பார்க்கலாம்..

20 views

கொரோனா - வல்லரசு அமெரிக்கா தோல்வியா? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தாமதமா?

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அமெரிக்கா மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் இதற்கான காரணம் குறித்து பல அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

17 views

மக்கள் வீட்டிற்குள் முடங்கினாலும் தோற்றம் மாறாத லண்டன்

மக்கள் கூட்டம் மிகுந்து சுறுசுறுப்பாக காணப்படும் லண்டன் நகரம் , ஊரடங்கு உத்தரவால் ஆராவாரமின்றி காணப்படுகிறது.

15 views

அன்று பரபரப்பாக இயங்கி கொண்டிருந்த உலகம் - இன்று எங்கு திரும்பினும் வெறிச்சோடிய சுற்றுலா தலங்கள்

கொரோனா காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், ஆஸ்திரேலியாவின் கடற்கரை, இந்தியாவின் தாஜ் மஹால் என்று அன்று மக்கள் வெள்ள சூழ்ந்த சுற்றுலா தலங்கள் இன்று வெறிச்சோடி காணப்படுகின்றன.

10 views

கொரோனாவுக்கு தடுப்பூசி ? - களமிறங்கிய ஆஸ்திரேலியா : 2 ஆண்டுக்குள் தடுப்பூசியை கண்டுபிடிக்க முயற்சி

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் களமிறங்கியுள்ளனர்.

15 views

"குண்டானவர்களை தான் அதிகம் தாக்குகிறது கொரோனா" - அமெரிக்கா வெளியிட்ட பகீர் ஆய்வறிக்கை

ஒல்லியானவர்களை விட குண்டானவர்களையே கொரோனா வைரஸ் தாக்கி உயிர்ப்பலி வரை கொண்டு சென்றிருப்பது அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.