கொரோனா வைரஸ் தாக்குதல் - உயிரிழப்பு எண்ணிக்கை 426 ஆக அதிகரிப்பு

சீனாவில் கொரோனா வைரஸின் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நானூற்றை தாண்டியுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்குதல் - உயிரிழப்பு எண்ணிக்கை 426 ஆக அதிகரிப்பு
x
சீனாவில் கொரோனா வைரஸின் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நானூற்றை தாண்டியுள்ளது. நேற்று மட்டும் 65 பேர் உயிரிழந்துள்ளதாக , சீன தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. அந்நாட்டு அரசு வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வரும் நிலையிலும் , உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்