ஜெர்மனி : பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு வரப்பட்ட பாண்டா குட்டிகள்...
ஜெர்மனியின் பெர்லின் நகரில் இயங்கி வரும் உயிரியல் பூங்காவில், புதிதாக பிறந்த பாண்டா குட்டிகள், பொதுமக்கள் பார்வைக்கு விடப்பட்டன.
ஜெர்மனியின் பெர்லின் நகரில் இயங்கி வரும் உயிரியல் பூங்காவில், புதிதாக பிறந்த பாண்டா குட்டிகள், பொதுமக்கள் பார்வைக்கு விடப்பட்டன. கடந்த ஆகஸ்ட் மாதம் ஜெர்மனியில் பிறந்த இந்த இரட்டை பாண்டாக்கள் செய்யும் சேட்டைகளை, குழந்தைகள் மகிழ்ச்சியுடன் கண்டு ரசித்தனர்.
Next Story

