ஆஸ்திரேலியா வனப்பகுதியில் காட்டுத் தீ - 5,000 ஹெக்டேரில் மரம், செடி, கொடி சாம்பல்

ஆஸ்திரேலியாவின் கான்பெரா வனப்பகுதியில் பற்றிய எரிந்த காட்டுத்தீயால் அப்பகுதி முழுவதும் கரும்புகையுடன் காட்சியளித்தது.
ஆஸ்திரேலியா வனப்பகுதியில் காட்டுத் தீ - 5,000 ஹெக்டேரில் மரம், செடி, கொடி சாம்பல்
x
ஆஸ்திரேலியாவின் கான்பெரா வனப்பகுதியில் பற்றிய எரிந்த காட்டுத்தீயால் அப்பகுதி முழுவதும் கரும்புகையுடன் காட்சியளித்தது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், ஒரு இடத்தில் பற்றிய தீ மளமளவென வேகமாக பல்வேறு இடங்களுக்கும் பரவியது. இதனால் 55 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிலான மரம், செடி கொடிகள் சாம்பலாயின. 

Next Story

மேலும் செய்திகள்