கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பிலிப்பைன்ஸில் ஒருவர் பலி

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு, பிலிப்பைன்ஸில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பிலிப்பைன்ஸில் ஒருவர் பலி
x
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு, பிலிப்பைன்ஸில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனா வைரஸ் பரவி வரும் சீனாவின் உகான் பகுதியை சேர்ந்த 44 வயதான நபர் உள்பட இருவர் பிலிப்பைன்ஸில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், சீனாவை சேர்ந்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனா பாதிப்பால், சீனாவுக்கு வெளியே உயிரிழந்துள்ள முதல் நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்