பிரெக்சிட் - பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம் - 31-ம் தேதி பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக வெளியேறுகிறது
பதிவு : ஜனவரி 24, 2020, 02:22 PM
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பிரெக்சிட் மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பிரெக்சிட்  மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இரண்டு முறை பிரதமர்கள் மாறிய நிலையில், தற்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சன் முயற்சியால், பிரெக்சிட்' மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில், வியாழக்கிழமை  நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ராணி இரண்டாம் எலிசபெத் ஒப்புதல் அளித்துள்ளார். அதனையடுத்து வரும் 31-ஆம் தேதி, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக வெளியேறுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6324 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

960 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

316 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

134 views

பிற செய்திகள்

மருந்துகளுக்கான காப்புரிமை என்றால் என்ன? - இந்தியா கோரிக்கையும் அமெரிக்கா ஆதரவும்

கொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை தற்காலிகமாக ரத்து செய்ய அமெரிக்கா ஆதரவளித்துள்ள நிலையில் இந்தியாவிற்கான பயன்கள் என்ன என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

12 views

கொரோனா தடுப்பூசி காப்புரிமை விவகாரம் : காப்புரிமையை நிறுத்த அமெரிக்கா ஆதரவு

கொரோனா தடுப்பூசி மருந்திற்கான காப்புரிமை வழங்குவதை நிறுத்தி வைக்க அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.

19 views

கொரோனா தடுப்பூசி காப்புரிமை விவகாரம் : இந்தியா, தென் ஆப்பிரிக்கா கோரிக்கை... காப்புரிமையை நிறுத்த அமெரிக்கா ஆதரவு

கொரோனா தடுப்பூசி மருந்திற்கான காப்புரிமை வழங்குவதை நிறுத்தி வைக்க அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.

35 views

இந்தியாவின் நிலையே ஏற்படும் என எச்சரிக்கை - இலங்கை ஐக்கிய தேசிய கட்சி குற்றச்சாட்டு

இலங்கைக்குள் நுழையும் இந்தியர்களை தடுக்க அரசு எந்தஒரு ஏற்பாட்டையும் செய்யவில்லை என இலங்கை ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

25 views

இலங்கையில் இந்தியாவுக்காக கொரோனாவில் இருந்து மீள வேண்டி சிறப்பு பூஜை..

இந்தியா கொரோனா தொற்றில் இருந்து மீண்டு எழவேண்டி யாழ்ப்பாணம் பெளத்த ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

12 views

உலகின் மிகவும் வயதான பெண்மணி ஒலிம்பிக் சுடர் ஓட்ட நிகழ்வில் பங்கேற்கப் போவதில்லை எனத் தகவல்

ஜப்பானில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் சுடர் ஓட்ட நிகழ்வில், உலகின் மிகவும் வயதான் பெண்மணியான 118 வயதான, கேன் தனாகா பங்கேற்கப் போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

88 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.