கொரோனா தாக்குதல் - சீனாவில் 830 பேருக்கு தீவிர சிகிச்சை என தகவல்

சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 25 பேர் பலியாகி உள்ளனர்.
கொரோனா தாக்குதல் - சீனாவில் 830 பேருக்கு தீவிர சிகிச்சை என தகவல்
x
சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 25 பேர் பலியாகி உள்ளனர். மேலும், இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட 830 பேருக்கு தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்