குளோரியா புயல் தாக்கத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு

ஸ்பெயினின் கிழக்கு பகுதியில் குளோரியா புயலின் தாக்கத்திற்கு இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
குளோரியா புயல் தாக்கத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
x
ஸ்பெயினின் கிழக்கு பகுதியில் குளோரியா புயலின் தாக்கத்திற்கு இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். மணிக்கு 144 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய காற்றுடன் 44 அடி உயரத்திற்கு எழும்பிய அலைகளால் கடலோர பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த புயலால் கிழக்கு பகுதியில் வசிக்கும் சுமார் 2 லட்சம் பேர் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் இன்றி தவித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்