ஆஸ்திரேலியா: பனிக்கட்டி மழையால் பொருட்கள் சேதம்

ஆஸ்திரேலியா தலைநகரில் நேற்று பெய்த பனிக்கட்டி மழையால், பொருட்கள் சேதம் அடைந்ததுடன், எங்கு பார்த்தாலும் பனிக்கட்டியாக காணப்படுகிறது.
ஆஸ்திரேலியா: பனிக்கட்டி மழையால் பொருட்கள் சேதம்
x
ஆஸ்திரேலியா தலைநகரில் நேற்று பெய்த பனிக்கட்டி மழையால், பொருட்கள் சேதம் அடைந்ததுடன், எங்கு பார்த்தாலும் பனிக்கட்டியாக காணப்படுகிறது. கிரிக்கெட் பந்து அளவுக்கு பனிக்கட்டிகள் விழுந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 3 மாதங்களாக புழுதிப் புயல், காட்டுத் தீயால் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலியாவில் தற்போது, பனிக்கட்டி மழையால் மக்கள் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்