சீனாவில் பரவி வரும் மர்ம வைரஸ்

சீனாவில் மர்ம வைரஸ் ஒன்று பரவி வருவது, அந்நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
சீனாவில் பரவி வரும் மர்ம வைரஸ்
x
சீனாவில் மர்ம வைரஸ் ஒன்று பரவி வருவது, அந்நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. வூகான் நகரில் மர்ம வைரஸால் பாதிக்கப்பட்டு 2 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  வைரஸ் பாதிப்பு குறித்து மருத்துவ குழு தீவிர ஆய்வு மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்