ஆஸ்திரேலியா காட்டு தீ பாதிப்பு - இடம்பெயர்ந்த வன விலங்குகள்
பதிவு : ஜனவரி 19, 2020, 05:19 PM
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டு தீயால் பாதிக்கப்பட்ட ஏராளமான வனவிலங்குகள் வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளன.
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டு தீயால் பாதிக்கப்பட்ட ஏராளமான வனவிலங்குகள் வேறு பகுதிகளுக்கு  இடம்பெயர்ந்துள்ளன. கடும் வெப்பம் காரணமாக ஆண்டுதோறும் காட்டு தீ ஏற்படுவது வாடிக்கை என்றாலும், இந்த ஆண்டு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு தீ பரவியது. தீயை அணைக்க தொடர் முயற்சி எடுக்கப்பட்டும் தீ முழுமையாக அணைக்க முடியவில்லை. காட்டு தீயில் ஏராளமான வன விலங்குள் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்ட விலங்குகள்  இருப்பிடங்களை விட்டு வேறு இடங்களுக்கு இடம் பெயர தொடங்கியுள்ளன. 

பிற செய்திகள்

கொரோனா வைரஸ் பரவுவதால் பிரேசிலில் இருந்து அமெரிக்கா வர தடை

கொரோனா வைரஸ் பரவுவதால் பிரேசிலில் இருந்து பயணம் மேற்கொள்ள அமெரிக்கா தடை விதித்துள்ளது.

30 views

9 ஆ​ண்டுக்கு பின்னர் நாசா புதிய முயற்சி : 2 விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்புகிறது

வரும் புதன்கிழமை விண்ணிற்கு செல்ல உள்ள அமெரிக்க விண்வெளி வீரர்கள் இருவரும், இறுதிக்கட்டமாக விண்வெளியில் பயன்படுத்த உள்ள ஆடைகள் அணிந்து பார்த்தனர்.

30 views

''சீனா மீது குற்றம் சாட்டி நேரத்தை வீணடிக்க வேண்டாம்'' - அமெரிக்கா குற்றச்சாட்டிற்கு சீனா பதில்

கொரோனா குறித்து சீனா மீது தொடர்ந்து குற்றம் சாட்டி நேரத்தை வீணடிப்பதை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வேங் யீ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

278 views

''சீனாவின் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும்'' - அமெரிக்கா கடும் எச்சரிக்கை

சீன அரசு ஹாங்காங் மீது கொண்டுவர உள்ள புதிய பாதுகாப்பு சட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்தால் அந்நாட்டின் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

441 views

நிலநடுக்கத்திலும் அசராமல் நின்ற நியூசிலாந்து பெண் பிரதமர்

நியூசிலாந்து நாட்டின் வெல்லிங்டன் நகரில், நிலநடுக்கத்திலும், அசராமல் நின்று தனது செய்தியாளர் சந்திப்பை தொடர்ந்து, அசத்தியுள்ளார் நியூசிலாந்தின் பெண் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன்.

136 views

கம்யூட்டர் வாங்குவதற்காக தான் வரைந்த ஓவியங்களை விற்க முடிவு செய்த சிறுமி

கொலம்பியாவை சேர்ந்த ஒரு ஏழை சிறுமி கம்யூட்டர் வாங்குவதற்காக தான் வரைந்த ஓவியங்களை விற்க முடிவு செய்துள்ளார்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.