மிரட்டும் கொரோனா வைரஸ் - விமான பயணிகளுக்கு முழு உடல் பரிசோதனை
பதிவு : ஜனவரி 19, 2020, 03:19 PM
சீனாவில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க நோய் தடுப்பு நடவடிக்கையில் ஜப்பான், தாய்லாந்து உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
சீனாவின் வுஹான் நகரில்  புதிதாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக நிமோனியா நோய் பாதிப்பு ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கொடிய வைரஸ் ஹாங்காங்கிற்கு பரவும் என்று ஹாங்காங் குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சீனா சென்றிருந்த தாய்லாந்து 
மக்களுக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சீனாவில் இருந்து தாய்லாலாந்து வரும் விமான பயணிகள் முழு உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

கிரீஸில் இருந்து ஜப்பான் வந்தது ஒலிம்பிக் ஜோதி - ஒலிம்பிக் போட்டி நடத்த ஜப்பான் அரசு நடவடிக்கை

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே கிரீஸ் நாட்டில் இருந்து ஒலிம்பிக் ஜோதி ஜப்பான் கொண்டு வரப்பட்டது.

196 views

பிற செய்திகள்

"ரஷ்யாவிற்கு கனடா ஆதரவு அளிக்காது" - கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ திட்டவட்டம்

ஜி7 மாநாட்டில் உறுப்பினராக மீண்டும் ரஷ்யாவை இணைப்பதற்கு கனடா ஆதரவு தராது என்று அந்நாட்டு அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

432 views

போலீஸ் காவலில் கருப்பின நபர் உயிரிழப்பு : அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் பரவிய போராட்டம்

அமெரிக்காவில் கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்பவர் போலீஸ் காவலில் உயிரிழந்ததை கண்டித்து போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

20 views

கருப்பின நபர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்- கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கருத்து

சமூக வலைத்தளங்களான கூகுள் மற்றும் யூடியுப் ஆகியவை, இன சமத்துவத்திற்கு ஆதரவாக எப்போதும் நின்றிடும் என கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

4374 views

கருப்பின நபரின் மரணத்திற்கு நியாயம் கோரி போராட்டம் : ராணுவம் தயார்நிலையில் இருக்க டிரம்ப் உத்தரவு

கருப்பின நபர் ஃப்ளோயிட் என்பவரின், மரணத்திற்கு நியாயம் வழங்க கோரி அமெரிக்காவில் நடைபெற்று வரும் போராட்டம், 25 நகரங்களுக்கு பரவியது.

27 views

விண்ணில் ஏவப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் : சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தது

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது.

22 views

பெல்ஜியம் இளவரசர் ஜோவாசிம்மிற்கு கொரோனா தொற்று

பெல்ஜியம் நாட்டின் இளவரசரும் அந்நாட்டு அரசரின் ஒன்று விட்ட சகோதரருமான ஜோவாசிம்மிற்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.