ஆஸ்திரேலியா: புதர் தீ பாதிப்பில் இருந்து மீளும் தீவு

ஆஸ்திரேலியாவின் கங்காரு தீவிற்கு மீண்டும் சுற்றுலா பயணிகள் வருகை தர தொடங்கியுள்ளன.
ஆஸ்திரேலியா: புதர் தீ பாதிப்பில் இருந்து மீளும் தீவு
x
ஆஸ்திரேலியாவின் கங்காரு தீவிற்கு மீண்டும் சுற்றுலா பயணிகள் வருகை தர தொடங்கியுள்ளன.  புதர் தீ காரணமாக தீவில் உள்ள இரண்டு லட்சத்திற்கும் அதிகமான நிலங்கள் தீக்கு இரையாகின. இதில் லட்சக்கணக்கான உயிரினங்கள் பலியாகிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தீ விபத்திற்கு பிறகு முதல் முறையாக மீண்டும் சுற்றுலாவிற்காக கங்காரு தீ 
திறக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்