பிரேசிலில் பார்வையாளர்களை கவர்ந்த குட்டி குரங்கு...

பிரேசில் நாட்டின் சாபாலா நகரில் உள்ள விலங்குகள் பூங்காவில் புதிதாக ஒரு சிம்பன்சி குரங்கு பிறந்துள்ளது.
பிரேசிலில் பார்வையாளர்களை கவர்ந்த குட்டி குரங்கு...
x
பிரேசில் நாட்டின் சாபாலா நகரில் உள்ள விலங்குகள் பூங்காவில் புதிதாக ஒரு சிம்பன்சி குரங்கு பிறந்துள்ளது. தாயின் அரவணைப்பில் உள்ள அந்த குட்டி குரங்கு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அங்கு ஏற்கனவே 9 சிம்பன்சி குரங்குகள் உள்ள நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த குட்டி பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வரவான இந்த குட்டி குரங்கு கவனமுடன் கண்காணிக்கப்பட்டு வருவதாக பூங்கா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.   


Next Story

மேலும் செய்திகள்