ஈரான் எந்த எச்சரிக்கையும் தரவில்லை - உக்ரைன்

தங்கள் நாட்டு விமானத்தை சுட்டு வீழ்த்தும் முன் ஈரான் ராணுவம் எந்த எச்சரிக்கையும் விடுக்கவில்லை என்று உக்ரைன் தெரிவித்துள்ளது.
ஈரான் எந்த எச்சரிக்கையும் தரவில்லை - உக்ரைன்
x
தங்கள் நாட்டு விமானத்தை சுட்டு வீழ்த்தும் முன் ஈரான் ராணுவம் எந்த எச்சரிக்கையும் விடுக்கவில்லை என்று உக்ரைன் தெரிவித்துள்ளது.  தங்கள் நாட்டு  பகுதியில் அபாயம் இருப்பதை ஈரான் முன்கூட்டியே உணர்ந்திருக்குமேயானால்,  விமான நிலையத்தை மூடி வைத்திருக்க வேண்டும் என்றும் விமான வழித்தடத்தை ஒதுக்கியிருக்க கூடாது என்றும் உக்ரைன் சர்வதேச விமான ஆணையம் தெரிவித்துள்ளது

Next Story

மேலும் செய்திகள்