சிலியில் அரிய வகை நீர்யானை - குழந்தைகள் கண்டுரசிப்பு

சிலியில் உள்ள பியூன் உயிரியல் பூங்காவில் அரிய வகை உயிரினமான பிக்மி நீர்யானை குட்டியை ஈன்றுள்ளது.
சிலியில் அரிய வகை நீர்யானை - குழந்தைகள் கண்டுரசிப்பு
x
சிலியில் உள்ள பியூன் உயிரியல் பூங்காவில் அரிய வகை உயிரினமான பிக்மி நீர்யானை குட்டியை ஈன்றுள்ளது. இந்த குட்டி நீர்யானையை காண சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்