மெக்சிகோவில் எரிமலை வெடிப்பால் கடும் புகைமூட்டம்

மெக்சிகோவில் உள்ள ஒரு எரிமலை தீப்பிழம்புடன் வெடித்து சிதறியது.
மெக்சிகோவில் எரிமலை வெடிப்பால் கடும் புகைமூட்டம்
x
மெக்சிகோவில் உள்ள ஒரு எரிமலை தீப்பிழம்புடன் வெடித்து சிதறியது. இதனால் ஏற்பட்ட புகை, சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் வானில் பரவியது.


Next Story

மேலும் செய்திகள்