ட்ரம்பின் ராணுவ அதிகாரத்தை குறைக்கும் தீர்மானம் - அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்
பதிவு : ஜனவரி 10, 2020, 08:00 AM
ஈரானுக்கு எதிரான அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ராணுவ நடவடிக்கையை கட்டுப்படுத்தும் தீர்மானம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியுள்ளது.
ஈரானுக்கு எதிரான அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ராணுவ நடவடிக்கையை கட்டுப்படுத்தும் தீர்மானம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியுள்ளது. ஈரான் படைத்தளபதியை தாக்குதல் நடத்தி கொன்ற ட்ரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கையை, எதிர்கட்சியான ஜனநாயக கட்சி விமர்சித்தது. இந்நிலையில், ட்ரம்பின் ராணுவ நடவடிக்கையை கட்டுப்படுத்தும் தீர்மானம்  பிரதிநிதிகள் சபையில் வாக்கெடுப்புக்கு வந்தது. எதிர்கட்சியினர் பெரும்பான்மையான உள்ள அந்த அவையில், ட்ரம்புக்கு எதிரான தீர்மானம் 224 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியது. அடுத்ததாக, செனட் சபையில் இந்த தீ்ர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தமிழகத்தில் அட்டகாசம் செய்த ஈரானிய கொள்ளையர்கள் 4 பேர் கைது

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அட்டகாசம் செய்து வந்த ஈரானிய கொள்ளையர்கள் 4 பேரை சென்னை போலீசார் கைது செய்தனர்.

5481 views

"நாங்கள் செய்தது எல்லாம், பதில் நடவடிக்கையே" - இந்தியாவுக்கான ஈரான் தூதர் அலி செகெனி தகவல்

ஈரான் ஒருபோதும் போரை விரும்பவில்லை என இந்தியாவுக்கான ஈரான் தூதர் தெரிவித்துள்ளார்.

1083 views

"உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டது" - ஈரான் அதிபர் ஹசன் ருஹானி விளக்கம்

ஈரான் நாட்டில் உக்ரைன் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதில் 170 பேர் உயிரிழந்தனர்.

166 views

படைகளை திரும்ப பெற முடியாது - அமெரிக்கா

தங்கள் நாட்டில் உள்ள அமெரிக்க படைகளை திரும்ப பெறுமாறு ஈராக் விடுத்த கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளது.

26 views

பிற செய்திகள்

அமேசான் உரிமையாளர் போன் ஒட்டு கேட்கப்பட்ட விவகாரம் - விசாரணை நடத்த ஐ.நா. வலியுறுத்தல்

ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானிடம் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

7 views

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் விவகாரம் : எலிசபெத் மகாராணி ஒப்புதலுக்காக மசோதா அனுப்பிவைப்பு

ஐரோப்பிய கூட்டமைப்பை விட்டு இந்த மாதம் 31 ஆம் தேதி வெளியேறும் பிரிட்டன் முயற்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது

7 views

சிறைவாசிகளையும் உள்ளடக்கிய விளையாட்டு வளாகம்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உலகின் முதன்முறையாக சிறைவாசிகளையும் உள்ளடக்கிய விளையாட்டு வளாகம் உருவாக்கப்பட்டு உள்ளது.

7 views

குளோரியா புயல் தாக்கத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு

ஸ்பெயினின் கிழக்கு பகுதியில் குளோரியா புயலின் தாக்கத்திற்கு இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

84 views

பாதுகாப்பு படையினர் மீது போராட்டக்காரர்கள் நூதன தாக்குதல்

லெபனானில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், நேற்று போராட்டக்காரர்கள் அந்நாட்டு நாடாளுமன்ற பகுதியில் இருந்த பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.

120 views

ரஷ்யா தலைமையிலான படைகள் தாக்குதல் : வடமேற்கு சிரியாவில் 18 பேர் பலி

வடமேற்கு சிரியாவில் பிரிவினைவாதிகள் மீது ரஷ்யா மற்றும் அரசுப் படைகள் நடத்திய வான்வெளித் தாக்குத​லில் 18 பேர் பலியாகி உள்ளனர்.

84 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.