"ஈராக்கிற்கு பயணம் செய்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும்" - இந்திய விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
பதிவு : ஜனவரி 09, 2020, 08:58 AM
ஈரான், ஈராக் வான் வழியாக செல்ல வேண்டாம் என விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் பதற்றத்தால், ஈரான், ஈராக், ஓமன், பெர்சியன் வளைகுடா பகுதிகளில் இந்திய விமானங்கள் செல்ல வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.  இந்தியாவை சேர்ந்தவர்கள்,  ஈராக் செல்வதை தவிர்க்குமாறு  வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இந்திய தூதரம் தொடர்ந்து செயல்படும் என கூறியுள்ள வெளியுறவுத்துறை, அங்குள்ள இந்தியர்களுக்கு உதவிகள் செய்து தரப்படும் என தெரிவித்துள்ளது.  


தொடர்புடைய செய்திகள்

தேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

தோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

252 views

பிற செய்திகள்

அமேசான் உரிமையாளர் போன் ஒட்டு கேட்கப்பட்ட விவகாரம் - விசாரணை நடத்த ஐ.நா. வலியுறுத்தல்

ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானிடம் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

7 views

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் விவகாரம் : எலிசபெத் மகாராணி ஒப்புதலுக்காக மசோதா அனுப்பிவைப்பு

ஐரோப்பிய கூட்டமைப்பை விட்டு இந்த மாதம் 31 ஆம் தேதி வெளியேறும் பிரிட்டன் முயற்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது

6 views

சிறைவாசிகளையும் உள்ளடக்கிய விளையாட்டு வளாகம்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உலகின் முதன்முறையாக சிறைவாசிகளையும் உள்ளடக்கிய விளையாட்டு வளாகம் உருவாக்கப்பட்டு உள்ளது.

7 views

குளோரியா புயல் தாக்கத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு

ஸ்பெயினின் கிழக்கு பகுதியில் குளோரியா புயலின் தாக்கத்திற்கு இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

83 views

பாதுகாப்பு படையினர் மீது போராட்டக்காரர்கள் நூதன தாக்குதல்

லெபனானில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், நேற்று போராட்டக்காரர்கள் அந்நாட்டு நாடாளுமன்ற பகுதியில் இருந்த பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.

120 views

ரஷ்யா தலைமையிலான படைகள் தாக்குதல் : வடமேற்கு சிரியாவில் 18 பேர் பலி

வடமேற்கு சிரியாவில் பிரிவினைவாதிகள் மீது ரஷ்யா மற்றும் அரசுப் படைகள் நடத்திய வான்வெளித் தாக்குத​லில் 18 பேர் பலியாகி உள்ளனர்.

83 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.