"அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு எதிராக வாக்கெடுப்பு" - சபாநாயகர்

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் செயல்கள் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளதாக அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு எதிராக வாக்கெடுப்பு - சபாநாயகர்
x
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் செயல்கள் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளதாக அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி தெரிவித்துள்ளார். மேலும் ஈரானுக்கு எதிரான ட்ரம்பின் ராணுவ நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.  


Next Story

மேலும் செய்திகள்