"அமைதியை விரும்புகிறது அமெரிக்கா" - அமெரிக்கா அதிபர் டிரம்ப்
பதிவு : ஜனவரி 09, 2020, 01:07 AM
அமெரிக்கா அமைதியையே விரும்புவதாக, அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க படைகள் மீது ஈரான், ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில், வெள்ளை மாளிகையில், அதிபர் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஈரான் ஏவுகணை தாக்குதலில் உயிரிழப்பு எதுவும் இல்லை என தெரிவித்த அவர், அமெரிக்க படைத்தளத்துக்கு மிக குறைந்த அளவிலான பாதிப்பே ஏற்பட்டதாக குறிப்பிட்டார். அணு ஆயுத தயாரிப்பில் ஈரான் ஈடுபட்டு வருவதாகவும், தீவிரவாதத்தை ஊக்குவித்து வருவதாகவும், உலகுக்கு அச்சுறுத்தலாக ஈரான் இருந்து வருவதாகவும், அவர் குற்றம்சாட்டினார். அணு ஆயுத உற்பத்தியை ஈரான் கைவிட வேண்டும் என்று வலியுறுத்திய டிரம்ப், தாம் அதிபராக இருக்கும் வரை அணு ஆயுத தயாரிப்பில் ஈரான் ஈடுபட முடியாது என்றும் சக்திவாய்ந்த ஏவுகணைகளை அமெரிக்கா தயாரித்து வருகிறது என்ற தகவலையும் வெளியிட்டார். அமெரிக்கா அமைதியையே விரும்புவதாக தெரிவித்த டிரம்ப், ஈரானுக்கு நல்ல எதிர்காலம் வேண்டும் என்றும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

67 views

பிற செய்திகள்

சீனாவில் உய்குர் மக்களால் தயாரிக்கப்படும் பொருட்கள் இறக்குமதிக்கு தடை - அமெரிக்க நாடாளுமன்ற கீழ் சபையில் மசோதா நிறைவேற்றம்

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் பெருட்களை,இறக்குமதி செய்வதை தடை செய்யும் மசோதாவை அமெரிக்க நாடாளுமன்ற கீழ் சபை நிறைவேற்றியுள்ளது.

315 views

25 நாட்களுக்கு பின் வீடு திரும்பிய தீயணைப்பு வீரர் - பாச மழை பொழிந்த தந்தை - மகள்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர், 25 நாட்களுக்கு பிறகு வீடு திரும்பினார்.

90 views

அமெரிக்காவில் 2 லட்சம் பேரை பலி வாங்கிய கொரோனா - 20 ஆயிரம் அமெ. தேசிய கொடியை நட்டுவைத்து அஞ்சலி

அமெரிக்காவில், கொரோனா தொற்றுக்கு, இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

277 views

கொரோனா தொற்று சிகிச்சை மருந்து - ஜப்பான் நிறுவன மாத்திரை பயனளிக்கிறது

ஜப்பானில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் பிஜிபில்ம் நிறுவனத்தின் அவிகான் மாத்திரைகள் பயனளிப்பதாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1607 views

அமெ. துணை அதிபர் விமானத்தில் மோதிய பறவை - அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் போர்ஸ் 2 விமானம்

அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ்(MIKE PENCE), பயணம் செய்த விமானத்தின் மீது பறவை மோதியதால், அவசரமாக தரையிறக்கப்பட்டது.

425 views

2ஆம் உலகப்போர் விமானத்தில் இருந்து படம் பிடிக்கப்பட்ட லண்டன்

2ஆம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட விமானத்தில் இருந்து படம்பிடிக்கப்பட்ட லண்டன் நகரின் அழகிய காட்சிகள் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

253 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.