"ஈரான் ராணுவம் அமெரிக்காவிற்கு பதிலடி" - மத்திய கிழக்கு நாடுகளில் உச்சக்கட்ட பதற்றம்
பதிவு : ஜனவரி 08, 2020, 01:33 PM
ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 80 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஈரான் ராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டதற்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம் என்று புதிய ராணுவ தளபதி இஸ்மெயில் கானி தெரிவித்திருந்தார். இந்நிலையில் அல் அசாத் மற்றும் எர்பில் பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது, 12-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ஈரான் ராணுவம் திட்டமிட்ட தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 80க்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவ வீரர்கள் இறந்ததாக ஈரான் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. ஈரான் அதிரடி தாக்குதல் நடத்தியதை  உறுதி செய்துள்ள அமெரிக்கா சேதம் குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என  தெரிவித்துள்ளது.  ஈரான் ராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் நிலவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

தேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

தோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

453 views

"நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் சரியாக செயல்படவில்லை" - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்

தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் தற்போது சரியாக செயல்பட வில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

250 views

பிற செய்திகள்

சிட்னி : ஆஸ்திரேலிய தேசிய தின கொண்டாட்டம்

ஆஸ்திரேலியாவின் தேசிய தினத்தை முன்னிட்டு, துறைமுக நகரமான சிட்னியில் பல்வேறு கொண்டாட்டங்களில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.

9 views

ஈராக்: அரசுக்கு எதிராக தொடரும் போராட்டம் - ராணுவத்தினர், போராட்டக்கார்களுக்கு இடையே மோதல்

ஈராக்கில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தலைநகரான பாக்தாக்கில் போராட்டக்காரர்கள் மற்றும் ராணுவத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது

97 views

கட்டட இடிபாடுகளில் சிக்கிய சிறுமி - நீண்ட நேர போராட்டத்துக்கு பின் மீட்பு

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி தவித்த 5 வயதி சிறுமியை தீயணைப்பு துறை வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

19 views

சிட்னி: காட்டு தீயை அணைக்க சென்ற விமானம் விபத்து - 3 அமெரிக்கர்கள் பரிதாபமாக உயிரிழப்பு

ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயை அணைக்க சென்ற விமானம் விபத்துகுள்ளாகி 3 அமெரிக்கர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

10 views

இலங்கையில் கொரோனா வைரஸால் 2 பேர் பாதிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸால் 2 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

437 views

"கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்" "ராணுவ மருத்துவக் குழுக்கள் உதவிக்கு தயார்" - இலக்கியா, சீனா

சீனாவில் பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை தமிழில் விளக்குகிறார், அந்நாட்டை சேர்ந்த இலக்கியா

783 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.