ஈரானில் உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கியது - 170 பயணிகள் உயிரிழப்பு
பதிவு : ஜனவரி 08, 2020, 01:16 PM
ஈரான் நாட்டில் உக்ரைன் நாட்டு விமானம் விபத்துக்குள்ளானதில் 170 பயணிகள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது
180 பேருடன் சென்ற உக்ரைன் விமானம் ஈரானில் உள்ள டெஹ்ரான் பகுதியில் விழுந்து நொறுங்கியது. ஈரான் - அமெரிக்கா இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில்,  180 பேருடன் ஈரானில் இருந்து புறப்பட்ட போயிங் 737 ரக விமானம் , டெஹ்ரான் பகுதியில் விழுந்தது. விமான விபத்தில் 170 பயணிகள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்ககும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் செவிலியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 
தொழில்நுட்ப காரணங்களால் விமானம், விபத்தில் சிக்கியதா, அல்லது தாக்கப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.  

தொடர்புடைய செய்திகள்

கணவன் சித்ரவதை, மாவட்டம் தாண்டி பிச்சை எடுத்து குழந்தைகள் பசி போக்கிய தாய்

கணவனின் சித்ரவதையில் இருந்து தப்பிக்க மூன்று குழந்தைகளுடன் தாய் பிச்சை எடுத்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2029 views

தேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

தோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

445 views

"ரூ.7,449 கோடி பயிர் காப்பீடு தொகை வழங்கி முதலமைச்சர் சாதனை" - அமைச்சர் துரைக்கண்ணு பெருமிதம்

கும்பகோணத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 103 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

81 views

பிற செய்திகள்

கட்டட இடிபாடுகளில் சிக்கிய சிறுமி - நீண்ட நேர போராட்டத்துக்கு பின் மீட்பு

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி தவித்த 5 வயதி சிறுமியை தீயணைப்பு துறை வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

16 views

சிட்னி: காட்டு தீயை அணைக்க சென்ற விமானம் விபத்து - 3 அமெரிக்கர்கள் பரிதாபமாக உயிரிழப்பு

ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயை அணைக்க சென்ற விமானம் விபத்துகுள்ளாகி 3 அமெரிக்கர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

10 views

இலங்கையில் கொரோனா வைரஸால் 2 பேர் பாதிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸால் 2 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

422 views

"கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்" "ராணுவ மருத்துவக் குழுக்கள் உதவிக்கு தயார்" - இலக்கியா, சீனா

சீனாவில் பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை தமிழில் விளக்குகிறார், அந்நாட்டை சேர்ந்த இலக்கியா

769 views

சுலைமான் கொல்லப்பட்ட காட்சிகள் என பரவும் வீடியோ - வான்வெளி தாக்குதல் அல்ல, வீடியோ கேம்

சமூக வலைதளங்களில் பரவும் சில தகவல்களும் காட்சிகளும் தினமும் நம்மை பிரமிக்க வைக்கின்றன. அவற்றில் எவ்வளவு உண்மை இருக்கிறது...?

799 views

மகிந்த ராஜபக்சேவிற்கு கவுரவ கருப்பு பெல்ட் - உலக டேக்வாண்டோ ஃபெடரேஷன் வழங்கியது

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவிற்கு கவுரவ கருப்பு பெல்ட்டை உலக டேக்வாண்டோ ஃபெடரேஷன் வழங்கியுள்ளது.

77 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.