ஆங்கிலப் புத்தாண்டையொட்டி நவீன லேசர் காட்சி - அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை விஞ்சிய சீனா, சிங்கப்பூ​ர்

ஆங்கிலப் புத்தாண்டு வழக்கமாக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் சிறப்பாக பல்வேறு நவீன உத்திகளுடன் கொண்டாடப்படுவது வழக்கம்.
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி நவீன லேசர் காட்சி - அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை விஞ்சிய சீனா, சிங்கப்பூ​ர்
x
ஆங்கிலப் புத்தாண்டு வழக்கமாக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் சிறப்பாக, பல்வேறு நவீன உத்திகளுடன் கொண்டாடப்படுவது வழக்கம். மற்ற நாடுகளிலும் தற்போது இதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வரும் நிலையில், சீனா மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் இந்தாண்டு புத்தாண்டை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த லேசர் காட்டி உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்