ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானியின் இறுதி ஊர்வலம் - கூட்ட நெரிசலில் சிக்கி 56 பேர் உயிரிழப்பு
பதிவு : ஜனவரி 08, 2020, 10:52 AM
ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானியின் இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
பாக்தாத்தில் அமெரிக்க ராணுவம் நடத்திய வான் தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். அவரது உடல் ஈரானுக்கு  கொண்டு வரப்பட்டு  சுலைமானியின் சொந்த ஊரான கெர்மான் நகரில் இறுதி சடங்கு நடைபெற்றது. இதையொட்டி நடைபெற்ற பிரமாண்ட இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்கள் கருப்பு உடையணிந்து , கைகளில் கொடிகளை ஏந்தி  கலந்து கொண்டனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 200 பேர் படுகாயமடைந்தனர். காசிம் சுலைமானி உடலை ஏற்றி சென்ற  ராணுவ வாகனம் மக்கள் வெள்ளத்தில் மிதந்து சென்றது. இதனிடையே, சுலைமானியின் உடல் அடக்கம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

தோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

343 views

பிற செய்திகள்

அகதிகளை திருப்பி அனுப்பும் மெக்ஸிகோ படையினர் - அமெரிக்காவுக்கு மெக்ஸிகோ அஞ்சுவதாக அகதிகள் புகார்

அமெரிக்கா நோக்கி கவுதமாலாவில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான அகதிகளை தெற்கு எல்லையில் மெக்ஸிக்கோ படையினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

9 views

பிரெக்சிட் - பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம் - 31-ம் தேதி பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக வெளியேறுகிறது

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பிரெக்சிட் மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

499 views

ரஷ்யா : பனி குகை போல் காட்சியளிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு

ரஷ்யாவின் சைபிரீயா பகுதியில் முன்பு ராணுவத்துக்கு சொந்தமாக இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

118 views

வசந்த காலத்தை வரவேற்க தயாராகும் சீனர்கள் - நடனமாடி மகிழ்ந்த குங்பூ வீரர்கள்

வசந்த காலத்தை வரவேற்க சீன மக்கள் தயாராகி வரும் நிலையில் ஜோர்டான் நாட்டில் சீனாவை சேர்ந்த குங்பூ வீரர்கள் நடனமாடி தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

25 views

சவுதியில் கேரள செவிலியருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு - சிகிச்சை அளித்த போது வைரஸ் தொற்று

சவுதி அரேபியாவில் செவிலியராக பணிபுரியும் கேரள பெண்ணுக்கு கொரோனா வைரசால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

679 views

கொரோனா தாக்குதல் - சீனாவில் 830 பேருக்கு தீவிர சிகிச்சை என தகவல்

சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 25 பேர் பலியாகி உள்ளனர்.

90 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.