சிலியில் மீண்டும் போராட்டம் : 3 லட்சம் பேர் எழுதும் நுழைவுத் தேர்வு பாதிப்பு
பதிவு : ஜனவரி 07, 2020, 07:15 PM
மக்களிடையே சமச்சீரற்ற பொருளாதார நிலையை உருவாக்கும் வகையில் அரசின் பொருளாதார சீர்திருத்த திட்டங்கள் உள்ளதாக, கூறி சிலி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மக்களிடையே சமச்சீரற்ற பொருளாதார நிலையை உருவாக்கும் வகையில் அரசின் பொருளாதார சீர்திருத்த திட்டங்கள் உள்ளதாக, கூறி சிலி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  அதனால் பல்கலைக் கழக சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

379 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

93 views

பிற செய்திகள்

சீனாவுக்கு முன்பே பிரேசிலில் கொரோனா - ஆய்வில் கண்டுபிடிப்பு

சீனாவுக்கு முன்பே பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றுக்கள் இருந்தது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

559 views

கொரோனா விவகாரம்: சீன அதிகாரிகள் சிறப்பான ஒத்துழைப்பு - உலக சுகாதார நிறுவனம் பாராட்டு

கொரோனா விவகாரத்தில் சீனா அனைத்து தகவல்களையும் பகிர்ந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.

82 views

உலக அளவில் கொரோனா பாதிப்பு 1.13 கோடிக்கும் அதிகம் - உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5.33 லட்சத்தை தாண்டியது

உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து, 33 ஆயிரத்து 384 ஆக உயர்ந்துள்ளது.

28 views

போராட்டம் என்ற பெயரில் அமெரிக்க வரலாற்றை அழிக்க சிலர் முயற்சி - டிரம்ப்

போராட்டம் என்ற பெயரில் அமெரிக்க வரலாற்றை அழிக்க சிலர் முயற்சி என டிரம்ப் கூறியுள்ளார்

41 views

சீன பொருட்கள் புறக்கணிப்பால் ஏற்படும் புதிய சிக்கல் - இந்திய நிறுவனங்களின் ஏற்றுமதி பாதிக்கப்படும் என தகவல்

சீன பொருட்கள் புறக்கணிப்பு பிரசாரம் காரணமாக, இந்திய தொழில் நிறுவனங்கள் கடும் இழப்புகளை சந்தித்து வருவதாக தெரிய வந்துள்ளது. அது குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு..

20 views

இரவில் விவசாயம் செய்யும் வியட்நாம் மக்கள்

வியட்நாமில் நிலவும் கடும் வெப்பம் விவசாய பணிகளை கடுமையாக பாதித்துள்ளது.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.