ஆஸ்திரேலியா : எலும்பு கூடுகளாக காட்சி அளிக்கும் வீடுகள்

புதர் தீயினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியாவில் பல பகுதிகளில் வீடுகள் எலும்பு கூடுகளாக காட்சி அளிக்கின்றன.
ஆஸ்திரேலியா : எலும்பு கூடுகளாக காட்சி அளிக்கும் வீடுகள்
x
புதர் தீயினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியாவில் பல பகுதிகளில் வீடுகள் எலும்பு கூடுகளாக காட்சி அளிக்கின்றன.  புதர் தீயை அணைக்கும் முயற்சியில்  விமானப்படை ஈடுபட்டுள்ள நிலையில், வானம் முழுவதும் ஆரஞ்சு நிற புகையால் சூழ்ந்திருந்ததால், மீட்பு பணியில் ஈடுபட்ட விமானிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

Next Story

மேலும் செய்திகள்