"மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றத்தை உருவாக்க முயற்சி"- அமெரிக்காவிற்கு சீனா கடும் கண்டனம்
மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றத்தை உருவாக்க அமெரிக்கா முயற்சி செய்வதாக சீனா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றத்தை உருவாக்க அமெரிக்கா முயற்சி செய்வதாக சீனா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. தலைநகர் பீஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீனாவின் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர், இக்கட்டான சூழ்நிலையில் அனைத்து தரப்பினரும் அமைதியை நிலைநாட்ட முன்வர வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.
Next Story

