இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி மத மாற்றம் செய்த விவகாரம் : பாக். பிரதமரின் உருவ பொம்மையை எரித்து சீக்கியர்கள் கண்டனம்
பாகிஸ்தானின் நான்கனா சாகிப்பில், சீக்கிய இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி மத மாற்றம் செய்யப்பட்டதற்கு சீக்கியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானின் நான்கனா சாகிப்பில், சீக்கிய இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி மத மாற்றம் செய்யப்பட்டதற்கு சீக்கியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் சீக்கியர்கள் மற்றும் குருத்வாரின் மீது முஸ்லிம்கள் கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இந்த சம்பவத்தை கண்டித்தும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் உருவ பொம்மையை தீயிட்டு எரித்து டெல்லி, பஞ்சாப் உட்பட பல்வேறு பகுதியில் சீக்கியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story

