சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்கு தீர்வு சொன்னால் மெகா பரிசு திட்டம் : பிரிட்டன் இளவரசர் வில்லியம் அறிமுகம்

பூமி எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்கு தீர்வு காண்போரை ஊக்கப்படுத்தும் வகையில் மெகா பரிசுத்திட்டத்தை பிரட்டன் இளவரசர் வில்லியம் அறிமுகப்படுத்தினார்.
சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்கு தீர்வு சொன்னால் மெகா பரிசு திட்டம் :  பிரிட்டன் இளவரசர் வில்லியம் அறிமுகம்
x
பூமி எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்கு தீர்வு காண்போரை ஊக்கப்படுத்தும் வகையில் மெகா பரிசுத்திட்டத்தை பிரட்டன் இளவரசர் வில்லியம் அறிமுகப்படுத்தினார். இத்திட்டத்தின்படி, ஆண்டுக்கு  ஒருவர் வீதம் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட்டு அவருக்கு பல மில்லியன் பவுண்டுகள் பரிசாக அளிக்கப்படும் என அந்நாடு அறிவித்துள்ளது. உலகம் எதிர்கொண்டு உள்ள மிகப்பெரிய சுற்றுச்சூழல் தொடர்பான சவால்களுக்கு குறைந்தபட்சம் 50 தீர்வுகளை காணும் நோக்கத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்