நேபாளம்: நகங்களில் நெயில் பாலிஷுடன் வலம் வந்த யானைகள்...

நேபாளத்தில் யானைகளுக்கான அழகுப் போட்டி நடத்தப்பட்டது. உடல்களில் வண்ணமையமான ஓவியங்களுடன், நகங்களில் நெயில் பாலிஷுடன் வலம் வந்த யானைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
நேபாளம்: நகங்களில் நெயில் பாலிஷுடன் வலம் வந்த யானைகள்...
x
நேபாளத்தில் யானைகளுக்கான அழகுப் போட்டி நடத்தப்பட்டது. உடல்களில் வண்ணமையமான ஓவியங்களுடன், நகங்களில் நெயில் பாலிஷுடன் வலம் வந்த யானைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. யானைகளின் ஆரோக்கியத்தை பேணுவது தொடர்பாக இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

Next Story

மேலும் செய்திகள்