துபாய் - மெக்ஸிக்கோ முதல் விமான சேவை - எமிரேட்ஸ் விமானத்திற்கு பாரம்பரிய வரவேற்பு

துபாயில் இருந்து பார்சிலோனா வழியாக மெக்ஸிக்கோவுக்கு விமான சேவையை எமிரேட்ஸ் நிறுவனம் தொடங்கி உள்ளது.
துபாய் - மெக்ஸிக்கோ முதல் விமான சேவை - எமிரேட்ஸ் விமானத்திற்கு பாரம்பரிய வரவேற்பு
x
துபாயில் இருந்து பார்சிலோனா வழியாக மெக்ஸிக்கோவுக்கு விமான சேவையை  எமிரேட்ஸ் நிறுவனம் தொடங்கி உள்ளது. நேற்று துபாயில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்ட அந்த முதல் விமானம் இன்று காலை மெக்ஸிக்கோ வந்தது. மெக்ஸிக்கோ விமான நிலையத்தில், அந்த விமானத்திற்கு பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்