இந்து கோயிலில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வழிபாடு

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், லண்டனில் உள்ள ஸ்ரீ சுவாமி நாராயண் கோயிலுக்கு சென்றார்.
இந்து கோயிலில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வழிபாடு
x
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், லண்டனில் உள்ள ஸ்ரீ சுவாமி நாராயண் கோயிலுக்கு சென்றார். அங்கு வழிபாடு செய்த அவர், கோயிலுக்கு வந்திருந்தவர்களிடம் உரையாற்றினார் . இங்கிலாந்து பிரதமருடன்  கோயிலுக்கு சென்றிருந்த அவரது தோழி கேரி சைமண்ட்ஸ் இளஞ்சிவப்பு நிற பட்டுச்சேலை அணிந்திருந்தார். இங்கிலாந்தில் வரும் 
வியாழக்கிழமை பொதுத் தேர்தலில் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீண்டும் போட்டியிடுகிறார்.இங்கிலாந்து வாழ் இந்தியர்களிடம் ஆதரவு திரட்ட அவர் கோயிலுக்கு சென்றதாக கூறப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்