அமெரிக்கா : கிறிஸ்துமஸ் மரத்திற்கு ஒளிரூட்டும் நிகழ்ச்சி - பிரதிநிதிகள் சபை தலைவர் பங்கேற்பு

அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்டி வரும் நிலையில் தலைநகர் வாஷிங்டனில் பாரம்பரிய முறைப்படி கிறிஸ்துமஸ் மரத்திற்கு ஒளியேற்றி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அமெரிக்கா : கிறிஸ்துமஸ் மரத்திற்கு ஒளிரூட்டும் நிகழ்ச்சி - பிரதிநிதிகள் சபை தலைவர் பங்கேற்பு
x
அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்டி வரும் நிலையில் தலைநகர் வாஷிங்டனில் பாரம்பரிய முறைப்படி கிறிஸ்துமஸ் மரத்திற்கு ஒளியேற்றி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப் 60 அடி உயர கிறிஸ்துமஸ் மரத்திற்கு, பிரதிநிதிகள் சபை தலைவர் நான்சி பெலோசி ஒளியேற்றிவைத்தார். வெள்ளை மாளிகை பின்னணியில் ஒளிர்ந்துவரும் கிறிஸ்துமஸ் மரம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்