ரியோ டி ஜெனிரோவின் அழகை கண்டு களிக்க புதிய ஏற்பாடு : 295 அடி உயரத்தி​ற்கு அமைக்கப்பட்டு உள்ள ஜெயன்ட் வில்

அற்புத நகரம் என்று அழைக்கப்படும் பிரேசில் நாட்டின் ரியோடி ஜெனிரோ நகரின் அழகை கண்டு ரசிக்க புதிய ஏற்பாடுகளை அந்நாட்டு அரசு செய்துள்ளது.
ரியோ டி ஜெனிரோவின் அழகை கண்டு களிக்க புதிய ஏற்பாடு : 295 அடி உயரத்தி​ற்கு அமைக்கப்பட்டு உள்ள ஜெயன்ட் வில்
x
அற்புத நகரம் என்று அழைக்கப்படும் பிரேசில் நாட்டின் ரியோடி ஜெனிரோ நகரின் அழகை கண்டு ரசிக்க புதிய ஏற்பாடுகளை அந்நாட்டு அரசு செய்துள்ளது. இதற்காக 295 அடி உயரத்திற்கு FERRIS WHEEL ஒன்றை அமைத்துள்ளது. நாளை முதல் இதில் சென்று ரியோடி ஜெனிரோவில் உள்ள கிறிஸ்து மீட்பர் சிலை, மாராகானா விளையாட்டு  அரங்கம்,  சம்பா நகரம், சென்ட்ரல் ரயில் நிலைய கடிகாரம், ரியோ நிட்டோரோய் பாலம், கவுனபாரா கடற்பகுதியின் அழகை கண்டு ரசிக்கலாம்  என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்