பனிப்பொழிவால் அமெரிக்காவில் விடுமுறை கொண்டாட்டம் பாதிப்பு

அமெரிக்காவின் பாஸ்டன், மாசாசூசெட்ஸ், லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா மாகாணங்களில் பனிப் பொழிவின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.
பனிப்பொழிவால் அமெரிக்காவில் விடுமுறை கொண்டாட்டம் பாதிப்பு
x
அமெரிக்காவின் பாஸ்டன், மாசாசூசெட்ஸ், லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா மாகாணங்களில் பனிப் பொழிவின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.  மழை, பனிப்பொழிவு , பனிக்காற்றால் அமெரி​க்காவில் விடுமுறையை கொண்டாட செல்பவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  பல விமான நிலையங்களில் பனிப் பொழிவால் விமான சேவை பாதிக்கப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்