ஆஸ்திரேலியாவில் தொடரும் புதர் தீ

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் வடக்குப் பகுதியில் உள்ள வைஸ்மேன்ஸ் பெர்ரியில் புதர் தீயால் வீடு ஒன்று முற்றிலும் எரிந்து போனது.
ஆஸ்திரேலியாவில் தொடரும் புதர் தீ
x
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் வடக்குப் பகுதியில் உள்ள வைஸ்மேன்ஸ் பெர்ரியில் புதர் தீயால் வீடு ஒன்று முற்றிலும் எரிந்து போனது. 130-க்கும் அதிகமான இடங்களில் புதர் தீ பரவி உள்ளதால், மக்கள் விழிப்புடன் இருக்க தீயணைப்புத் துறையினர் மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர். புதர் தீயை அணைக்கும் பணியில் 2 ஆயிரம் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்