சூடான் விபத்து : பிரதமர் மோடி இரங்கல்
பதிவு : டிசம்பர் 05, 2019, 02:19 AM
சூடான் தீ விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு, பிரதமர் நரேந்திரமோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சூடான் தீ விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு, பிரதமர் நரேந்திரமோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமது டுவிட்டர் வலைப்பதிவில்,இந்த விபத்தில் இந்தியர்கள் சிலர் உயிரிழந்துள்ளதாகவும், சில இந்தியர்கள் காயம் அடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டி உள்ளார். இந்த செய்தியை கேட்டு வேதனை அடைந்ததாக பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, தங்கள் சொந்தங்களை இழந்து துயரம் அடைந்துள்ள குடும்பத்தினருக்காக தாம் பிரார்த்தனை செய்வதாகவும் குறிப்பிட்டு உள்ளார். பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும், தூதரகம் மூலம் செய்யப்பட்டு வருவதாகவும், டுவிட்டர் பதிவில், பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
\

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

1683 views

"ஐதராபாத் சம்பவத்தால் நாட்டிற்கு அவமானம்" - மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் கருத்து

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

191 views

பிற செய்திகள்

சூடான் சிலிண்டர் விபத்து : "உரிய உதவி தேவை" - ஜெய்சங்கர் வேண்டுகோள்

சூடான் சிலிண்டர் விபத்தில், 130 பேர் படுகாயம் அடைந்து, உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

132 views

சூடான் சிலிண்டர் விபத்து : 18 இந்தியர்கள் உள்பட மொத்தம் 22 பேர் உயிரிழப்பு

சூடான் டைல்ஸ்தொழிற்சாலையில் சிலிண்டர் டேங்கர் வெடித்து, தீ பிடித்ததில்,3 தமிழர்கள் உட்பட 18 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.

19 views

புகையிலை என்ற பெயரில் குட்கா பொருட்கள் விற்பனை: "இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்க வேண்டாம்" - புதுவை முதல்வர் நாராயணசாமி

புகையிலை என்கிற பெயரில், குட்கா போதை பொருட்களை விற்பனை செய்ய வேண்டாம் என வியாபாரிகளுக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தி உள்ளார்.

5 views

கர்நாடகாவில் இன்று இடைத்தேர்தல் : 15 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு

கர்நாடகாவில் 15 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று, இடைத்தேர்தல் நடைபெறுவதால் அம்மாநில அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

17 views

தேசிய அளவில் வெங்காயம் விலை உயர்வு : ஆயுதங்களுடன் வெங்காயத்தை பாதுகாக்கும் விவசாயிகள்

தேசிய அளவில் வெங்காயம் விலை உயர்வு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

41 views

இஸ்ரோ தயாரித்த ரிசாட் 2 பிஆர் 1 : டிசம்பர் 11 ஆம் தேதி விண்ணில் பாய்கிறது

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான, இஸ்ரோ தயாரித்த ரிசாட் 2 பி.ஆர் 1 விண்கலம் வரும் 11 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

73 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.