அமெரிக்காவுக்கு சீன அரசு கடும் கண்டனம்

சீனாவில் உள்ள சிறுபான்மையினர் மக்களின் உரிமை நசுக்கப்படுவது குறித்து நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு சீன அரசு கடும் கண்டனம்
x
சீனாவில் உள்ள சிறுபான்மையினர் மக்களின் உரிமை நசுக்கப்படுவது குறித்து நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொருளாதார தடை, சீனா அதிகாரிகள் அமெரிக்கா வர அனுமதி மறுப்பது போன்ற நடவடிக்கைகள் இந்த மசோதா நிறைவேற்றுவதன் மூலம் அமெரிக்கா எடுக்க முடியும். இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து தங்களது உள்நாட்டு விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவதை பொறுத்த கொள்ள முடியாது என்றும் சீனா தெரிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்