கொலம்பியா : போராட்டம் தொடரும் என மாணவ தொழிலாளர் அமைப்பு தகவல்

கொலம்பியா அதிபர் இவான் டியூக்கின் சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்தத்துக்கு எதிராக மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் கடந்த நவம்பர் மாதம் முதல் போராடி வருகின்றனர்.
கொலம்பியா : போராட்டம் தொடரும் என மாணவ தொழிலாளர் அமைப்பு தகவல்
x
கொலம்பியா அதிபர் இவான் டியூக்கின் சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்தத்துக்கு எதிராக மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் கடந்த நவம்பர் மாதம் முதல் போராடி வருகின்றனர். இதனிடையே இன்று தொடங்க இருந்த வேலை நிறுத்தத்தை, முடிவுக்கு கொண்டு வர நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து, இன்று ஏற்கனவே அறிவித்தது போல போராட்டம் நடைபெறும் என மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளன. 13 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெற்று வரும் இந்த போராட்டத்தால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்