சுந்தர் பிச்சைக்கு கூடுதல் பொறுப்பு : அல்பபெட் நிறுவன சி.இ.ஓ-வாக நியமனம்
பதிவு : டிசம்பர் 04, 2019, 11:06 AM
கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ள தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சைக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ள தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சைக்கு  கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர் கூகுளின் தாய் நிறுவனமான அல்பபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை கூகுள் நிறுவனர்கள் கூட்டாக வெளியிட்டனர். அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான அல்பபெட்,  ஓட்டுனர் இல்லாத கார் தயாரிப்பு உள்ளிட்டவற்றில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


தொடர்புடைய செய்திகள்

விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு கேரளா அரசு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கியது.

1113 views

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

441 views

கொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.

421 views

டெஸ்ட் ஆல் ரவுண்டர் தரவரிசை- இங்கி.வீரர் பென் ஸ்டோக்ஸ் முதலிடம்

டெஸ்ட் கிரிக்கெட் ஆல் ரவுண்டர் தரவரிசையில், இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளார்.

160 views

மகிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து - தேர்தலை திறம்பட நடத்தியதற்கு பாராட்டு

தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கு, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

117 views

பிற செய்திகள்

தங்கம் விலை குறைய காரணம் என்ன? - பங்கு சந்தையில் முதலீடு துவக்கம்

கடந்த சில வாரங்களாக ஏறுமுகமாக இருந்த தங்கம் விலை, இரண்டு நாட்களாக வெகுவாக குறைந்துள்ளது. கொரோனா நோய்க்கு தடுப்பு மருந்தை

6 views

கோவையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்த அங்கொடா லொக்கா - புகைப்படங்கள் வெளியீடு

கோவையில் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மூக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின்னர் அங்கொடா லொக்கா எடுத்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

8 views

அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் தமிழ் வம்சாவளி - ஜனநாயக கட்சி சார்பில் களமிறங்கிய கமலா ஹாரிஸ்

இந்த ஆண்டு நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் , செனட்டராக பணியாற்றும் கமலா ஹாரிஸ் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். யார் அவர்... அவருக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு என்பதை இந்த தொகுப்பில் காணலாம்...

37 views

அமெரிக்கா ராணுவத்துடன் கூட்டுப்பயிற்சி - சாபர் ஜங்ஷன் 20 திட்டத்தில், 4000 ராணுவ வீரர்கள் பயிற்சி

ஜெர்மனியில், அமெரிக்க ராணுவத்துடன், 9 நாடுகளின் ராணுவப்படையினர் கூட்டாக ஆயுதப்பயிற்சி மேற்கொண்டனர்.

11 views

இலங்கை தாதா லொக்காவின் கூட்டாளியும் பலி - போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழப்பு

இலங்கையில் போலீசார் நடத்திய என்கவுண்ட்டரில் அங்கொடா லொக்காவின் கூட்டாளியான அசித்த ஹேமதிலக்க உயிரிழந்தார்.

13 views

நியூசிலாந்தில் 102 நாட்களுக்கு பிறகு ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

நியூசிலாந்தில் 102 நாட்களுக்கு பின் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.